
Playing blocks சிறார்கள் விளையாட்டை முன்வைத்து, மிக இலகுவான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் புத்தகத்தை Julian Cappelli எழுதியிருக்கிறார். புத்தகத்துக்கான ஓவியங்கள் மூனாவால் வரையப்பட்டிருக்கின்றன.
கைளைத்தட்டி, ஆடிப்பாடி குதூகலிப்புடன், ஒன்று முதல் பத்துவரை எண்ணுதல், வார்த்தைகளை உச்சரித்தல், மிருகங்கள் பறவைகளைத் தெரிந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை 34பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் சிறார்களுக்கு மிக மிக எளிதாகச் சொல்லித் தருகிறது.
2020இல் Julian Cappelliயின் The missing cup cake என்ற சிறார்களுக்கான புத்தகம் வெளிவந்திருந்தது.
The missing cup cake, Block Party ஆகிய சிறார்களுக்கான இரண்டு புத்தகங்களும் Amazone இல் கிடைக்கின்றன.
Block Party Kindle Ausgabe
Block Party Gebundene Ausgabe
Instagram @julian_cappelli_author மற்றும் muunaa_art இல் ஆசிரியர் மற்றும் ஓவியங்கள் பற்றிய விபரங்களைக் காணலாம்.